Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொச்சி - டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

திருவனந்தபுரம்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொச்சி - டெல்லி ஏர்இந்தியா விமானம் புறப்பாடு நிறுத்தப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ஹிபி எடன் உள்பட 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.