சென்னை: அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அதன்பிறகு ஆட்சியில் பங்கு குறித்து கேளுங்கள். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அன்புமணி கேள்விக்கு நேரடியாக பதில் தர எடப்பாடி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி கூறியிருந்தார்.
Advertisement