Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

சென்னை: அதிமுக கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார். திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார்; 234 தொகுதிகளிலும் வெல்வதாக பழனிசாமி கூறியிருக்க வேண்டும். திமுகவை வசைபாடிய அண்ணாமலையே திமுக வலுவாக இருக்கிறது என பேசியிருக்கிறார். தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறோம் என்று கூறினார்.