அதிமுகவில் எனது ‘என்ட்ரி’ ஆரம்பித்து விட்டது. - ஜெயலலிதா தோழி சசிகலா.என்ட்ரி கொடுக்க ஆரம்பித்துவிட்டதாக சசிகலா சொல்கிறார். அவருக்கு அதிமுகவில் ‘எக்சிட்’ கொடுத்து எவ்வளவோ நாள் ஆகிவிட்டது. - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.