காஞ்சிபுரம்: அதிமுக தற்போது யார் கையில் உள்ளது என விஜய் அறியாமையில் பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக யாரிடம் உள்ளது என்பது கூட தெரியாமல் ஒரு கட்சிக்கு எப்படி தலைவர் இருக்க முடியும்? அவரின் பின்னல் இருப்பவர்களின் நிலை என்ன ஆகும். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விஜய் பேசுகிறார்.
+
Advertisement