Home/செய்திகள்/செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: திருமாவளவன் பேட்டி
செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: திருமாவளவன் பேட்டி
12:36 PM Sep 05, 2025 IST
Share
மதுரை: செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக சொல்லலாம் என திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.