சென்னை: நாங்கள் யாருக்கும் அடிமையும் இல்லை; எஜமானரும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக கொள்கையில் இருந்து என்றும் வழுவாது என எல்லோருக்கும் தெரியும் என அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு என எல்.முருகன் கேட்ட நிலையில் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
+
Advertisement