சென்னை: புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது என்றும், அதிமுக கட்சி போகிற போக்கே சரியில்லை என்றும் கார்த்திக் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
+
Advertisement