Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அதிமுகவின் 54வது தொடக்க நாளை ஒட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!!

சென்னை: அதிமுகவின் 54வது தொடக்க நாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சிக் கோடியை ஏற்றி வைத்தார்.