சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
+
Advertisement


