Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

சென்னை: குற்றவாளிகள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் விதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சுதர்சனம் கொலை வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டது.