Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருவாரூர்: ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சோதனைக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை.