சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் 82 மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
+
Advertisement