சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் இருந்து 45 தொகுதிகளை கேட்டுப்பெற பாஜக திட்டமிட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது சட்டமன்ற தொகுதிவாரியாக 81 தொகுதிகளில் பாஜக 2ம் இடம் பிடித்திருந்தது. 81 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள 45 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற பாஜக முடிவு செய்துள்ளது.
+
Advertisement


