Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக ஒரு உடைந்த கண்ணாடி; அதை ஒட்ட வைப்பது மிகவும் கடினம்: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: அதிமுக ஒரு உடைந்த கண்ணாடி; அதை ஒட்ட வைப்பது மிகவும் கடினம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க மாட்டார் என அவர் தெரிவித்தார்.