Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த தற்போதைக்கு தனி சட்டம் தேவையில்லை - ஒன்றிய அரசு

டெல்லி : ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த தற்போதைக்கு தனி சட்டம் தேவையில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த தற்போதைய சட்டங்களே போதுமானது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.