சாக்ரமெண்டோ: Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கொண்டுவந்துள்ளது. 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு முறை ஓய்வு எடுக்க Alert கொடுக்க வேண்டும் என்றும், 'நீங்கள் பேசுவது ChatBot-யிடம்தான் மனிதர்களிடம் இல்லை' என்பதையும் ChatBot-கள் நினைவுப்படுத்த வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.
+
Advertisement