அகமதாபாத் விமான விபத்தானது கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக பதிவாகியுள்ளது. யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ல் மங்களூரு விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது, ஓடுபாதையை தாண்டிச் சென்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 158 பேர் உயிரிழந்தனர்.
Advertisement