வேளாண்மை மற்றும் அதை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்படும்: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: வேளாண்மை மற்றும் அதை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்படும். வேளாண் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும். வேர்க்கடலை, கடுகு உள்ளிட்ட எண்ணெய் வித்து, பயிர்கள் உற்பத்தியில் தன்னிறைவு எட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.