Home/செய்திகள்/விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இபிஎஸ் கலந்துரையாடல்..!!
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இபிஎஸ் கலந்துரையாடல்..!!
11:26 AM Jul 16, 2025 IST
Share
சிதம்பரம்: சிதம்பரத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இபிஎஸ் கலந்துரையாடல்.