உத்தரபிரதேசம்: ஆக்ராவில் அதிவேகமாக சென்ற கார் பாதசாரிகள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மது போதையில் கார் ஓட்டிய நபரை உத்தரபிரதேசம் போலீசார் கைது செய்தனர்
+
Advertisement
