டெல்லி: தமிழ்நாட்டில் ஆகம விதிகள், ஆகம விதிகள் அல்லாத கோயில்கள் குறித்து 3 மாதங்களுக்குள் இறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகம விதி கோயில்களை கண்டறியும் 5 பேர் குழு 3 மாதங்களில் அறிக்கை தர வேண்டும். குழு அறிக்கை அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்க கூறி வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
+
Advertisement