காபுல்: வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜாட்ரன், தர்விஷ் ரசூலி, செதிகுல்லா அடல், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், கரிம் ஜனத், முகம்மது நபி, குல்பதின் நயிப், ஷரபுதின் அஷ்ரப், முகம்மது இஷாக், முஜிபுர் ரஹ்மான், அல்லா கஸன்பர், நூர் அஹமது, பரித் மாலிக், நவீன் உல் ஹக், ஃபஸல்லா பரூகி இடம்பெற்றுள்ளனர்.
+
Advertisement