ஆப்கானிஸ்தான் : கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 622 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 1,500 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல கிராமங்கள் முற்றாக உருக்குலைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement