Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்களில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் பலி; தாலிபான் அரசு

காபூல்: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்களில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்னர். தாலிபான் வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் படைகளின் ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளோம். கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில் தாக்குதல்களை நிறுத்தி இருக்கிறோம் என தாலிபான் அரசு கூறியுள்ளது.