ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோஸ்ட் மாகாணங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
+
Advertisement