காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு 11.05 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.