Home/செய்திகள்/ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 23 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 23 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
09:53 AM Nov 21, 2025 IST
Share
பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 23 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.