காபூல்: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது. காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கங்களால் குனார் மாகாணத்தில் 3 கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்ததாக தாலிபான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் 3,200க்கும் மேற்பட்டோர் படுகாயம்; இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
+
Advertisement