Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் பலி: பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. 58 பாக். வீரர்கள் கொல்லப்பட்டதாக தாலிபான் அரசு அறிவித்த நிலையில், 200க்கும் மேற்பட்ட தாலிபான்களை கொன்றதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.