சென்னை: சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால முகாமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். முகாமில் தயாராகும் உணவுக்கூடத்தை துணை முதல்வர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.
+
Advertisement