தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். பேரூராட்சி தலைவரும் பாமக நிர்வாகியுமான ம.க.ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்தனர். ஏற்கெனவே மருதுபாண்டி, ஆகாஷ் ஆகியோர் கைதான நிலையில், கரண், சஞ்சய் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement