Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்புகள் இல்லாமல் கழிவறை கட்டிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

சென்னை: ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்புகள் இல்லாமல் கழிவறை கட்டிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தடுப்புகள் இல்லாமல் கழிவறை கட்டியது சர்ச்சையான நிலையில் ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், பொறியாளர் ரமேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.