Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக விரும்பும் மாடலில் எஸ்.ஐ.ஆர். நடைபெற வேண்டுமா..? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி : அதிமுக விரும்பும் மாடலில் எஸ்.ஐ.ஆர். நடைபெற வேண்டுமா..? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளைத் தொடரலாம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதிமுக ரிட் மனு தாக்கல் செய்யவேண்டும்; இல்லையெனில் வாதிட அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. இடையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.