ஈரோடு : அதிமுகவை ஒருங்கிணைக்கும் எனது பணி தொடரும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், "ஜனநாயக முறைப்படி பொறுப்புகளில் இருந்து |நீக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற 10 நாள் கெடு தொடர்கிறது. என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்; கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை."இவ்வாறு தெரிவித்துள்ளார்.
+
Advertisement