முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் நடைபெறும் : செங்கோட்டையன் கேள்விக்கு அமைச்சர் எ.வ. வேலு பதில்
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு கையில் கருப்பு கைப்பட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்துள்ளனர். கோபிச்செட்டி பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.