துறையூரில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்: அதிமுகவைச் சேர்ந்த 14 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
திருச்சி : திருச்சி துறையூரில் அதிமுக கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 14 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துறையூர் நகரச் செயலாளர், நகரமன்ற உறுப்பினர், வடக்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 14 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.