கரூர்: குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும், அதிக கூட்டத்தைக் காட்டி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கில், வேண்டுமென்றே நிர்வாகிகள் திட்டமிட்டு விஜய், வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதனால், நீண்ட நேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும், தாகத்திலும் சோர்வடைந்தனர்.”
+
Advertisement