ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலம் 9 மாதங்கள் விடுதி மற்றும் கல்வி செலவுகளை தாட்கோ ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தகுதிகள்
*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும்.
*21 முதல் 35 வயதுக்குள்
*குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
*பி.எஸ்.சி நர்சிங் B.Sc Nursing
*பொது நர்சிங் மற்றும் செவிலியர் டிப்ளமோGNM Diploma
*பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரி BE Mechanical Engineering
*பி.இப்யோமெடிக்கல் இன்ஜினியரிங்B.F Biomedical Engineering
*பி.இ மின் மற்றும் மின்னணு பொறியியல்)BE EEE
*பி.டெக் தகவல் தொழில்நுட்பம் (B.Tech IT
வேலைவாய்ப்பு
இடம்:ஜெர்மனி
ஆரம்ப ஊதியம் : ரூ.2,50,000/-முதல் ரூ.3,00,000/-வரை மாத ஊதியம்
நேரடி வேலைவாய்ப்பு: தகுதியான நபர்களுக்கு பயிற்சி நிறுவனத்தின் மூலமாக பணியிடங்கள் ஏற்பாடு செய்யப்படும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் WWW.tahdco.com