சென்னை: சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து பெண் உயிரிழந்துள்ளார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் ஆனந்த் பிரதாப்பின் மனைவி சசி பாலா(58) உயிரிழந்தார். தீ விபத்தில் சிக்கிய ஆனந்த் பிரதாப், அவரது மகன் ரோகித், மகள் பூஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
+
Advertisement
