Home/செய்திகள்/'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
11:58 AM Nov 10, 2025 IST
Share
சென்னை: 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிநய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.