ஐதாராபாத்: ஆன்லைன் ரம்மி செயலிக்கு விளம்பரம் கொடுத்த நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத சூதாட்ட செயலியை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரத்தில் நடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியதை அடுத்து ஐதாராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
+
Advertisement