Home/செய்திகள்/நடிகர் ரவி மோகன் இல்லத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி ஊழியர்கள்
நடிகர் ரவி மோகன் இல்லத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி ஊழியர்கள்
12:17 PM Sep 24, 2025 IST
Share
சென்னை: நடிகர் ரவி மோகன் இல்லத்தை ஜப்தி செய்வதாக அறிவித்து தனியார் வங்கி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். வீட்டிற்கான கடன் தொகையை செலுத்தாததால் தனியார் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.