நடிகர் போஸ் வெங்கட்டுக்கு திமுகவில் பதவி: துரைமுருகன் அறிவிப்பு
02:09 PM Sep 14, 2025 IST
Share
சென்னை: திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணை தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் கல்வியாளர் அணி செயலாளராக முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்.