சென்னை: 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 31ஆம் தேதிக்குள் அன்புமணி பதில் அளிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அன்புமணி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் என்பது குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
+
Advertisement