Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உளுந்தூர்பேட்டை அருகே நாய் குறுக்கே வந்ததால் கோர விபத்து: 5 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கார் ஒன்று கெடிலம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த (டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.