ஆவின் பால் கலப்படம்: முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கு ரத்து
சென்னை: அதிமுக ஆட்சியில் ஆவின் பால் கலப்படம் தொடர்பாக 28 பேருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டது. ஆவினுக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட பாலை திருடிவிட்டு தண்ணீரை கலந்து மோசடி செய்ததாக 2014ல் நடந்த முறைகேடு தொடர்பாக வைத்தியநாதன், அவரது மனைவி உள்ளிட்ட 28 பேர் மீது வழக்கு தொரப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட 28 பேருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டது.