டெல்லி: ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆதாரில் முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்படுகிறது. ஆதாரில் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பிற சேவைக்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது.
+
Advertisement