Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

உலகளவில் 10 நிமிடத்துக்கு ஒரு பெண் குடும்பத்தினரால் கொல்லப்படுகிறார்: ஐ.நா. அதிர்ச்சித் தகவல்

வாஷிங்டன்: உலகளவில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு பெண், தனது தாய், தந்தை, உடன் பிறந்தார், மாமன் போன்ற நெருங்கிய உறவினர்களால் கொல்லப்படுவதாக ஐ.நா. அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. 2024-ல் 83,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 60% பேர் (50,000) குடும்ப உறுப்பினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்களில் 11% கொல்லப்பட்டுகிறார்கள் என தெரிவித்தது.