Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 9,000 லிட்டர் பயோ டீசல் பறிமுதல்!

தூத்துக்குடி: தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் ரூ.5லட்சம் மதிப்புள்ள 9,000 லிட்டர் பயோ டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய லாரியில் பயோ டீசலை கடத்திவந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.